புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 கரப்பந்தாட்டப் போட்டி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் – 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் ஆண்களுக்கானகரப்பந்தாட்டப்போட்டிகள் நாளை (டிசம்பர் 11) காலை 09.30 ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இப் போட்டித் தொடரில் 16 அணிகள்  போட்டியிட உள்ள நிலையில் உரியதேரத்திற்கு சகல அணிகளையும் சமூகம் தருமாறு பவழவிழாஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article