இலக்கை அடைந்த உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட செயலகத்தால் மெச்சுரை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் சமுகப்பாதுகாப்புச் சபையில் பயனாளிகளை சேர்த்து இலக்கை அடைந்த உத்தியோகத்தர்களுக்கு யாழ் மாவட்ட செயலகத்தால் மெச்சுரை வழங்கப்பட்டது.

இந்த மெச்சுரையை நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு நெடுந்தீவில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வழங்கிவைத்தார்.

Share this Article