மக்களுக்கு உதவித் திட்டம் வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் பனம்பொருள்சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக துறைசார்ந்த தொழில் உபகரணங்கள் இன்று (மே 23) கையளிக்கப்பட்டன.

நெடுந்தீவு மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்ட பொருட்களை தீவிற்கு கொண்டுவந்து சேர்பதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அர்பணிப்புமிகு சேவையாற்றியுள்ளனர்.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் தற்போது நிலவும் காற்றழுத்தம் மற்றும் கடற்கொந்தளிப்பு காலநிலையிலும் தமது கடமை நேரத்திற்கு மேலதிகமாக நேற்று இரவுவேளை இந்தப் பொருட்களை நெடுந்தீவுக்கு எடுத்துவந்துள்ளனர்.

Share this Article