படகு வலித்தல் இறுதிப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய ஆண், பெண் இரு அணிகளும் முதலிடம். !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல் போட்டித் தொடரின் ட்றாகன் படகு வலித்தல் இறுதிப் போட்டியில் நேற்றையதினம் (செப். 16) முதன்முதலாக பங்குபற்றி ஆண், பெண் இரு அணிகளும் சம்பியன் பட்டத்தினை வென்று சாதனை படைத்துள்ளனர்.

படகு வலித்தல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில்
01. நெடுந்தீவு மகாவித்தியாலயம்

02. தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் – அணி A

03. தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் – அணி B

படகு வலித்தல் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில்

01. நெடுந்தீவு மகாவித்தியாலயம்

02.  யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி

03. தம்பாட்டி தமிழ் கலவன் வித்தியாலயம் 

என்பனவும் பங்குபற்றி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article