நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய கைலாச வாகன உற்ஷவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய 7 ஆம் நாள் கைலாச வாகன உற்ஷவத்தின் போது நெடுந்தீவின் முதலாவது கைலாச வாகனத்தில் எம்பெருமன் நேற்றையதினம்(ஏப்ரல் 11) மாலை ஆலய வீதியுலா வந்துள்ளார்.

Share this Article