நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தாவித்தியாலயத்தில் கடந்த  3 ஆம் திகதி சிறுவர் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் நடராசலிங்கம் கலைவாணி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

பள்ளிச் சிறார்கள் மலரச் செண்டுகள் கொடுத்து விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாணவர்களின் நிகழ்வுகள், சிறப்பு வாழ்த்துரைகள் மற்றும் நினைவுப் பரிசில் வழங்கல் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article