நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு கடந்த நேற்றுமுன்தினம்(ஒக்ரோபர் 4) சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் நகுலசிறி லோகேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறார்களுக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் போட்டிகளும் நடாத்தி பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

 

 

Share this Article