நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய கோபுர கும்பாபிஷேக பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய கோபுர கும்பாபிஷேக பெருவிழா 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பூர்வாங்க கிரியைகள் 18,19 ஆகிய தினங்களில் இடம்பெற்று 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

Share this Article