நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலயத்தின் ஐயப்ப விரத மாலை அணியும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலயத்தில் ஐயப்ப விரத ஆரம்ப வழிபாடன மாலை அணியும் நிகழ்வு நேற்று(நவம்பர் 17) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுவாமியின் புனித மாலை அணிந்து மண்டல விரத ஆரம்ப நாள் உற்ஷவம் வருடாந்தம் சிறப்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article