நெடுந்தீவு மேற்கிலுள்ள கேணிகளில் தூர்வாரும் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கில் உள்ள குடாக்கேணி, பெரியதுறை ஆகிய இடங்களில் உள்ள கேணிகளில் நேற்று(ஓகஸ்ட் 30) கால்நடைகள் வைத்திருப்போர் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுந்தீவு மேற்கில் இவ்வாறான நல்லெண்ண செயற்பாடுகள் செய்து வருகின்ற இளைஞர் குழுக்களை மக்கள் பாராட்டி வருகின்றதுடன், இந்த நல்லெண்ண செயற்பாடானது நெடுந்தீவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article