நெடுந்தீவு மாவிலித் துறைமுகப் பகுதியில் வெசாக் பண்டிகை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித் துறைமுகப் பகுதியிலுள்ள கடற்படையினரால் வெசாக் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம்(மே 5) வெசாக் அலங்கார கூடுகள் மற்றும் மின்னொளி தோரணம் என்பன அமைத்துக் கொண்டாடப்பட்டது.

Share this Article