நெடுந்தீவு மாவலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய ஆவணிச் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப்ரெம்பர் 18) 108 சங்காபிஷேகம் இடம்பெற்றதுடன் விநாயகப் பெருமானின் சமுத்திர தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.

 

Share this Article