நெடுந்தீவு மாணவர்களுக்கு கலாச்சார மற்றும் இலக்கியப் போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் நேற்று(ஜூலை 18) சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாச்சார மற்றும் இலக்கிய பிரதேச மட்டப் போட்டிகள் நடைபெற்றன.

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ. ராஜ்பவன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this Article