நெடுந்தீவு மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் கனடாவின் ஏற்பாட்டில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Share this Article