நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய திருவிழா வழிபாட்டு ஒழுங்குகள் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான வழிபாட்டு ஒழுங்குகளை நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்று (ஜூலை 16) ஆரம்பமாகும் நவநாள் வழிபாடுகளில் எதிர்வரும் 24ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் 25 ஆம் திகதி புனிதரின் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

நவநாள் வழிபாடுகள் தினமும் 05:15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பலியும் நடைபெறவுள்ளது.

திருவிழா திருப்பலி எதிர்வரும் 25ஆம் திகதி காலை 06:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article