நெடுந்தீவு பிறீமியர் லீக்கில் கிண்ணம் வென்றது டெல்ப் அட்டாக் ரைகர்ஸ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிறீமியர் லீக் ( DPL) சுற்றுத்தொடரின் சம்பியனாக DELFT ATTACK TIGERS வெற்றிபெற்று DPL 2023 கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இன்று மாலை நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகிய இறுதிப்போட்டியில்
DELFT ATTACK TIGERS எதிர் DELFT NOT OUT BOYS அணிகள் மோதிக்கொண்டன.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜெலக்ஸ், சிறந்த பந்துவீச்சாளராக பபிக்குமார் ஆகியோர் தெரிவாகினர்.

இந்த வருடத்திற்கான DPL சுற்றுத்தொடர் இம்மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி இரு நாட்கள் இடம்பெற்று இறுதிப்போட்டி இன்றைய தினம்(மே 21) இடம்பெற்றது.

Share this Article