நெடுந்தீவு பிறீமியர் லீக்கின் அணிகளின் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிறீமியர் லீக் ( DPL) 2023 சுற்றுத்தொடரின் 06 அணிகளின் உறுப்பினர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான DPL சுற்றுத்தொடர் இம்மாதம் 19 ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

Share this Article