நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த வாரம் முதல் புதிதாக வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சொந்த இடமாக கொண்ட எஸ். தஜிசயன் (Dr.S.Thajishayan)
முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

Share this Article