நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற நிவேதிகா கேதீசன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்கள் இன்று(நவம்பர் 13) தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

பிரதேச செயலாளர் மற்றும் அலுவலர்கள் இனைந்து சம்பிரதாய பூர்வமாக இவரை வரவேற்றிருந்தனர். இவர் தொழில் திணைக்களத்தின் வடமாகாண பிரதி தொழில் ஆணையாளராக முன்னர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article