நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயமானது நேற்று (ஓகஸ்ட் 17) இடம்பெற்றது.

மேற்படி விஜயத்தில் பிரதேசசெயலர் எப்.சி. சத்தியசோதி அவர்களுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அலுவலர்களும் இணைந்திருந்தனர்.

Share this Article