நெடுந்தீவு பிரதேசசெயலர் சத்தியசோதி யாழ் மாவட்ட சமுர்த்தி பதில் பணிப்பாளராக பதவி உயர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலர் எப்.சி சத்தியசோதி பதவி உயர்வு பெற்று யாழ் மாவட்ட சமுர்த்தி பதில் பணிப்பாளராக இன்று(நவம்பர் 1) தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலாளர் பதவியினையும் தொடர்ந்து மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரமளவில் உதவி பிரதேச செயலர் ஒருவரும் கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article