நெடுந்தீவு பழைய மாணவர் மன்றத்தின் 20 ஆவது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தின் 20 ஆவது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் பி.ப 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Share this Article