நெடுந்தீவு பழைய மாணவர் மன்றத்தின் ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீடும் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தின் 20 ஆவது ஆண்டு விழாவும் நூல் வெளியீடும் இன்று (மே 11)  வியாழக்கிழமை பி.ப 1.30 மணிக்கு நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வை திரு.த. நிரோசன்( நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம், நெடுந்தீவுக் கிளை) தலைமைதாங்கி நடாத்தவுள்ளார்.

பிரதம விருந்தினராக திரு.ஜோண் குயின்ரஸ் (மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்) கலந்து கொள்ளவுள்ளார்.

 

Share this Article