நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய நற்கருணை விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலய நற்கருணை விழாவானது நேற்று மாலை (மே 12) இடம்பெற்றது.

நற்கருணை விழா திருப்பலியை கிளரீசியன்துறவற சபையின் அருட்பணி அ.அபிலஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.

நற்கருணை வழிபாட்டை அருட்பணி கரோவ் அடிகளார் நெறிப்படுத்தியிருந்தார்.

Share this Article