நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய பெருவிழாவின் ஐந்தாம் நாள் வழிபாடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் ஆயத்த வழிபாடுகளின் ஐந்தாம் நாள் இன்று(ஜூன் 8) இடம்பெறவுள்ளது.

இன்றைய வழிபாடுகள் அனைத்தும் “அன்பினில் இணைந்த திருக்குடும்பங்களாவோம்” எனும் கருப்பொருளிற்கு அமைவாக இடம்பெற்றவுள்ளது.

இன்றைய திருப்பலி மற்றும் மறையுரையை அமலமரித்தியாகிகள் துறவறசபையின் மறையுரைஞர் அருட்பணி பெனற் சிங்கர் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபிக்கவுள்ளார்.

மேலும் இன்றைய வழிபாடுகளை தூய அந்தோனியார் ஆலயத்தின் நான்காம் அன்பிய குடும்பங்கள் சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article