நெடுந்தீவு திருலிங்கபுரப் பகுதி மின்விநியோகத்துக்கு புதிய கொங்கிரீட் தூண்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு திருலிங்கபுரம் (ஒத்தபனை ) பகுதிக்கான மின்விநியோக கம்பிகள் மரத்தூண்கள் ஊடாகவே இணைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் பழுதடைந்த மரத்தூண்களை அகற்றி புதியகொங்கிரீட் தூண்களை போட்டு நிரந்தரமாக்கும் பணிகள் அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் இலங்கை மின்சார சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article