நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி மாலை சென் ஜேம்ஸ் முன்பள்ளி ஆசிரியர் ரூ.டயானா விஜயகுமாரி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளார் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், பிரதேசசெயலக முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர் நிஷாந்தினி, முன்பள்ளிகளின் இணைப்பாளர் வசந்த சகாயராணி, அதிதிகள், பெற்றோர் மற்றும் நலன்விருப்பிகள் கலந்துகொண்டனர்.

Share this Article