நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் செற்பட்டு மகிழ்வோம் நிகழ்வானது நேற்று (ஏப்ரல் 28) சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தீவின் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரும் சிறப்பு அதிதியாக அருட்பணி அ.அபிலஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகளுடன் பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article