நெடுந்தீவு கிழக்கு திருச்சுரேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தீவு கிழக்கு திருச்சுரேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம் (ஏப்ரல் 23) காலை 6.46 முதல் 7.46 வரை சுபவேளையில் சிறப்பாக இடம்பெற்றது.

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article