நெடுந்தீவு கிளையால் முதலுதவி பொருட்கள் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் சேவை பெறவரும் பொது மக்களது பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையால் முதலுதவி பொருட்கள் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

Share this Article