நெடுந்தீவு கத்தோலிக்க திரு அவையின் 8 சிறார்களுக்கு திவ்விய நற்கருணை அருட்சாதனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் எட்டு சிறார்கள் முதல்முறையாக திவ்விய நற்கருணை அருட்சாதனத்தை இன்று (ஜூன் 18) பெற்றுக்கொண்டனர்.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் தூய யுவானியார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விழாத்திருப்பலியிலேயே இவ் அருட்சாதனம் வழங்கப்பட்டது.

Share this Article