By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் இடமாற்றம்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.
நெடுந்தீவு
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் இடமாற்றம்!
நெடுந்தீவு

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான கலந்துரையாடல் இடமாற்றம்!

Last updated: 2023/08/24 at 9:10 PM
Published August 24, 2023 622 Views
Share
1 Min Read
SHARE

2023ஆம் ஆண்டுக்கான நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான சிறப்புக் கலந்துரையாடல் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் (Thanthai Chelva Auditorium – No- 114, Rajendra Prasad Road, Jaffna) நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தக் கலந்துரையாடல் அரியாலை, ஆறுதல் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கத்தவர்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் வகையில் யாழ் நகரை அண்டிய இடத்திற்கு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடலில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நெடுந்தீவு ஊரும், உறவும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ள முக்கியமான விடயங்கள்-

1. நிறுவனமயமாக்கலின் உறுதித்தன்மை முன்னெடுத்தல்.
2. நெடுந்தீவின் அபிவிருத்தியின் முன்னெடுப்பும், திட்டமிடலும்
3. 5 ஆண்டுத் திட்டமிடல் ஒன்றுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
4. நெடுந்தீவுக்கு வெளியே சர்வதேச, தேசிய அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடான வேலைத் திட்டங்கள்
5. கோரிக்கைகள், அவற்றின் முன்னெடுப்புக்கான வழிகாட்டல்
6. மாவட்டச் செயலகத்தில் பதிவிடல் மற்றும் வேறு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று எமது பகுதிக்கு வழங்குதல்
7. பாடசாலை அபிவிருத்திக்கான அரச கட்டமைக்கப்பட்ட செயற்றிட்டங்களை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
8. வேறு விடயங்கள்.
தொடர்புக்கு.
0741612446

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

Anarkali August 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தங்க கடன் அடகு சேவை தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிப்பு!
Next Article டிப்பரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து!- சிறுவன் பலி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?