நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் மகளீர் அமைப்பிற்கு உதவிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் நேற்று (ஓகஸ்ட் 22) J/01 பிரிவில் உள்ள மகளீர் அமைப்பிற்கு உதவி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் வகையில் நெடுந்தீவின் முக்கிய வளங்களில் ஒன்றான பனைசார் உற்பத்திப் பொருட்களை மேம்படுத்தும் வகையில், பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இந்த உதவி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share this Article