நெடுந்தீவு இளைஞர்களின் நல்லெண்ணச் செயற்பாட்டுக்கு குவியும் பராட்டுக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கில் உள்ள கேணிகள் குளங்களை அங்கே கால்நடைகள் வைத்திருப்போர் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையானது பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

நெடுந்தீவு மேற்கில் இவ்வாறான நல்லெண்ணச் செயற்பாடுகள் செய்து வருகின்ற இளைஞர் குழுக்களை மக்கள் பாராட்டி வருகின்றதுடன், இந்த நல்லெண்ண செயற்பாடானது நெடுந்தீவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“காத்த இனம் கண்முன் அழிய பார்பவன், தன்னினம் அழியபுலம்பி என்ன பலன் “? சிந்தித்து செயல்படுவோம். “ எனும் தொனிப்பொருளில் இந் நல்லெண்ண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article