நெடுந்தீவுக் கொலை!- விரைந்து செயற்பட்ட பொலிஸாருக்கு பாராட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் 5 பேரைக் கொன்ற புங்குடுதீவைச் சேர்ந்த சந்தேகநபரை விசேட பொலிஸ் குழு 24 மணிநேரத்தில் விரைந்து கைதுசெய்தமை பாராட்டுக்குரியது.

யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான விசேட பொலிஸ்குழு குறித்த நடவடிக்கையில் களமிறங்கி புங்குடுதீவுப் பகுதியில் வைத்து சந்தேகநபரை கைதுசெய்து அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.

நெடுந்தீவை உலுக்கிய இந்தச் சம்பவத்தால் முழு உலகமே ஆடிப்போயிருந்த நிலையில் 24 மணிநேரத்தில் .
யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு கைதுசெய்து மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றது.

Share this Article