நெடுந்தீவில் தற்போது இடம்பெற்று வரும் வாகனப் புகைப்பரிசோதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை இன்று(ஜூன் 28) இடம்பெறுகின்றது.

மேற்படி சேவையானது பிரதேசசெயலக வளாகத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களின் வருகை எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நாளை இச்சேவையை தொடர்வது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் நடாத்தப்படும் இச்சேவையில் பிரதேச மக்கள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article