நெடுந்தீவில் கொலையுண்ட இருவரது இறுதிக் கிரியைகள் நேற்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட வேலாயுதபிள்ளை நாகரத்தினம் மற்றும் கார்த்திகேசு நாகசுந்தரி ஆகியோரது சடலங்கள் நேற்று(ஏப்ரல் 27 ) தீயுடன் சங்கமமானது.

இருவரது பூதவுடல்களும் இராசாவின் தோட்டத்திலுள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் சடலங்கள் கோம்பயன் மணல் இந்துமயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீயுடன் சங்கமமானது.

 

 

.

 

Share this Article