நெடுந்தீவில் அன்பிய வாரத்தை முன்னிட்டு ஆன்மீகப் பணிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அன்பிய  வாரத்தில் அன்பியத்தை மையப்படுத்தியதாக ஆன்மீக பணிகளை கிளரீசியன் துறவறசபையின் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரர்கள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்தனர்.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான நாட்கள் அன்பிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாகவும் இலங்கை கிளரீசியன் துறவறசபையின் கண்டி கிளாரட் நிவாஸ் பெரிய குருமடத்தினுடைய மாணவ உருவாக்குனர் அருட்பணி றொன்சன் அடிகளாரது நெறிப்படுத்தலுடனும் பிரசன்னத்துடனும் அருட்சகோதரர்களின் பங்குபற்றுதலுடனும் கடந்த வியாழன் (ஏப்ரல் 13) அன்று தூயஅந்தோனியார் ஆலய அன்பிய வலயங்கள் மற்றும் குடும்பங்கள் சந்திக்கப்பட்டன.

Share this Article