நீர்வழங்கலிலுள்ள குறைபாடுகளை தீர்க்க நெடுந்தீவுக்கு தேசிய நீர்வழங்கல் சபையினர் விஜயம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தேசிய நீர்வழங்கல் சபையால் நெடுந்தீவுக்கு வழங்கப்படுகின்ற சுத்திகரிக்கப்பட்ட நீர்வழங்கலில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்காக இன்று (ஜூலை 10) நெடுந்தீவுக்கு தேசிய நீர்வழங்கல் சபையினர் விஜயம் செய்தனர்.

தேசிய நீர்வழங்கல் சபையின் யாழ் பொறியியலாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளும் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டு ஆராய்ந்துள்ளனர்.

Share this Article