2023 ஆம் ஆண்டுக்கான நயினாதீவு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியின்
முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இன்று (மார்ச் 2) அதிபர் எஸ்.ஓங்காரலிங்கம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
நயினாதீவு மகா வித்தியாலய மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி ஆரம்பம்!
