நயினாதீவில் நாளை ஆரம்பம் – றம்ழான் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு இஸ்லாமிய விளையாட்டு கழகமும் , இஸ்லாமிய சன சமூக நிலையமும் இணைந்து நடாத்தும் றம்ழான் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி – RPL SEASON 3.0

நாளையதினம் (12.04) பி. ப 1.30 மணிக்கு நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

Share this Article