நடிகை தமன்னாவுக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னாவுக்கு இன்று (ஒக்டோபர் 04) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Article