தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்றுறை கோட்டம் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்றுறை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகள் பதக்கங்களை தனதாக்கி சாதனை படைத்துள்ளன.

ஆண்களுக்கான போட்டியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரிதங்கப் பதக்கத்தையும் ,

பெண்களுக்கான போட்டியில் ஊர்காவற்துறைகரம்பொன் சிறிய புஷ்பம் மகளிர் கல்லூரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்று தீவகத்துக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article