தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இரண்டாவது நாளாகவும் சிரமதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேசசெயலக பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் (மே 17) களவிஜயம் மற்றும் சிரமதானம் என்பன முன்னெடுக்கப்பட்டது.

பிரதேசசெயலகம், பிரதேசசபை, பொலிஸ் நிலையம் மற்றும் சுகாதாரதுறை ஆகியவற்றின் ஊழியர்களுன் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் மேற்படி செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share this Article