தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவில் சிரமதானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று (மே 16) சிரமதானப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் மேற்படி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Share this Article