தூய வேளாங்கன்னி சிற்றாலய வருடாந்த திருவிழா திருச்செபமாலையுடன் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் அமையப்பெற்ற தூய வேளாங்கன்னி சிற்றாலய வருடாந்த திருவிழாவில் இன்று(ஓகஸ்ட் 20) காலை திருநாள் திருவிழா திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி இடம்பெற்று திருச்சொரூப பவனியும், ஆசீர்வாதமும் நடைபெற்றது.

Share this Article