தூய வேளாங்கன்னி சிற்றாலயத்தில் இடம்பெற்ற நற்கருணை பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் அமையப்பெற்ற தூய வேளாங்கன்னி சிற்றாலய வருடாந்த திருவிழாவில் நேற்று(ஓகஸ்ட் 19) நற்கருணை பெருவிழா திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி இடம்பெற்றதுடன் நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

இதேவேளை இன்று ஆரோக்கிய அன்னை திருவிழா காலை 06.15 திருச்செபமாலை இடம்பெற்று காலை 06:30 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.

Share this Article