தூய அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை அருட்சாதனத்தை பெற்ற 13 சிறார்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முதன்முதலாக திவ்விய நற்கருணை அருட்சாதனத்தை 13 சிறார்கள் நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தில் இன்று(ஜூன் 11) பெற்றுக்கொண்டனர்.

தூய அந்தோனியார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற முதல்நன்மை திருவிழா திருப்பலியின் போதே 13 சிறார்கள் நற்கருணை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Share this Article