திவ்விய நற்கருணை அருட்சாதனம் பெற்றுக் கொண்ட நெடுந்தீவுச் சிறார்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுக் கத்தோலிக்க திருஅவையின் பத்து சிறார்கள் முதன்முறையாக திவ்விய நற்கருணை அருட்சாதனத்தை இன்றைய தினம்(மே 7) பெற்றுக்கொண்டனர்.

தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற திருப்பலியிலேயே இவ் அருட்சாதனம் வழங்கப்பட்டது.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருப்பலியை கிளரீசியன் துறவற சபையின் அருட்பணி அ.அபிலஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபித்தார்.

Share this Article