திருநாவுக்கரசர் குருபூசை நிகழ்வு நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தில் திருநாவுக்கரசர் குருபூசை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதனையொட்டி மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசிலும் வழங்கப்பட்டது.

Share this Article